BODMAS tells us the order in which operations are performed in a mathematical expression.
BODMAS என்பது ஒரு கணிதக் கணக்கில் செயல்பாடுகளை எந்த வரிசையில் செய்ய வேண்டும் என்பதைக் காட்டும் விதியாகும்.
Example / எடுத்துக்காட்டு: 18 + 6 × 4 = 18 + 24 = 42
Important: Multiplication is not automatically before division; addition is not automatically after subtraction. Equal-priority operations are evaluated left to right. / பெருக்கல் எப்போதும் வகுத்தலுக்கு முன் அல்ல; சம முன்னுரிமைச் செயல்பாடுகளை இடமிருந்து வலமாகச் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment